தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Saturday, 26 March 2011

செந்தலைக்கிளி

செந்தலைக்கிளி தீபகற்ப இந்தியாவில் காணப்படுகின்றன .ஓரிடத்தில் தங்கி வாழக்கூடிய இக்கிளி பசும்புல் வண்ண உடலையும் ,தெளிவான நீலங்கலந்த செந்நிறம் அல்லது ஆப்பிள் வண்ணத் தலையையும் கொண்ட ஈரமான இளயுதிர்க் காடுகள் , மரங்கள் அடந்த வளாகம் மற்றும் பயிர் நிலங்களில் வசிக்கின்றன .பொதுவாக 5 முதல் 10 கிளிகள் வரை சிறு கூட்டமாக காணப்படும் .  அனைத்து வகைப்பலங்கள் மற்றும் தானியங்களை உணவாகக் கொள்கின்றன . டிசம்பரிலிருந்து ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கின்றன .மரப் பொந்துகளில் கூடு அமைத்து 4  முதல் 5 முட்டைகளிடும் .பெண்கிளி முட்டையை அடைகாத்துக் குக்சுகளைப் பாதுகாக்கும் .



0 comments:

Post a Comment