என்றும் புதுமை
தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.
கிளிக் பண்ணுங்கோ
Saturday, 5 March 2011
இன்றைய செய்தி துளிகள்(05.03.2011)சனி கிழமை
அமெரிக்காவில் நடைபெற உள்ள இந்தியன் குழந்தைகள் பட திருவிழாவில் பங்கேற்க பசங்க திரைப்படம் தேர்வு .
குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆட மாட்டேன் நடிகை சோனக்சி
திரைப்படதுறையில் அறிமுகமான போது இருந்த உடல் அமைப்பு இப்போது இல்லை நடிகை பிபாஷாபாசு.
தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் நடிகை விமலா ராமன் .
பிரபல பின்னணி பாடகி ரோசினிக்கு நாளை திருமணம் .
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment