தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Sunday, 6 March 2011

இன்றைய செய்தி துளிகள்(06.03.2011)ஞாயிறு

  • ராணா படத்திற்காக ரஜினிகாந்த் வாள் சண்டை பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் .








  • குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோயிக்கு  வித்தியாசமான முறையில் இயற்கை மருந்து கொடுக்கப்படுகிறது .








  • கால்பந்தில் கோல் லைன் டெக்னாலஜியை அறிமுகபடுத்துவது குறித்து அடுத்த ஆண்டு முடிவெடுக்கப்படும் .பிபாதலைவர் 





  • நடிகை ஏஞ்சலினா ஜோலி தமது 6 குழந்தைகளை கவனித்து வரும் விதம் வியப்பை ஏற்படுத்துகிறது நடிகர் ஜானிடெப்.





  • இனிவரும் காலங்களில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் நடிகை கரினகபுர்.


(பாலிவுட்டின் கவர்ச்சி கன்னி என தம்மை அழைப்பதையே விரும்பிகிறேன் .நடிகை கரினாகபூர் )எப்படி இப்படியெல்லாம் மாறி மாறி சொல்கிறார்கள் ஒ அதான் நடிகையா . 

0 comments:

Post a Comment