தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Monday, 7 March 2011

இன்றைய செய்தி துளிகள்(07.03.2011)திங்கள்

  • காஷ்மீர் மாநிலத்தில் விளையும் ஹவா தேயிலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது .ஹவா தேயிலை மூளையை சுறுசுறுப்பாக வைக்கிறது .




  • புரச்சியாளர் சேகு வேராவின் மோட்டார் சைக்கிள் தோழர் ஆல்பர்டோ கிரானாடோ இயற்கை எய்தினார் .






  • டுவிட்டர் வலைத்தளத்தில் சார்லிஜீனை பின்பற்றுவோரின் எண்ணிக்கை 13 லச்சத்தை தாண்டியது .










  • ஆஷ்திரேலிய அரசு தங்களது திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் ஓரின சேர்க்கையாளர்கள் பேரணி .



  • குத்துப்பாடலுக்கு ஆட மறுத்துவிட்டேன் நடிகை சோனியாஅகர்வால் தகவல் .






  • தாய்மையை போற்றும் வகையில் கருவுற்றப்பெண்கள் பங்கேற்க பேசன் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது .    

1 comment: