தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Tuesday, 8 March 2011

இன்றைய செய்தி துளிகள்(08.03.2011)செவ்வாய்

  • இயக்குனர் ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம் நடிகர் கமலகாசனின் இரண்டாவது மகள் அக்ஸரா.

(அக்ஷரஹசன்) 







  • அதிகம் விவாகரத்து பெரும் அமெரிக்க ராணுவ வீராங்கனைகள் ஆய்வு முடிவில் தகவல் .
                                             (அமெரிக்கன்ஆர்மி)  

  • ஜெய்பூரிலிருந்து பாங்காங் நாட்டிற்கு நேரடி விமான சேவை நகை வியாபாரிகள் மகிழ்ச்சி .
(ஏரோப்லான்)



  • திரிபுரா மாநிலத்தில் பரவும் பறவைகாச்சல் போர்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் .

                                              (பறவைகள் )



  • பொது இடங்களை புகை பிடிக்க விரைவில் தடை  சீன அரசு முடிவு . 
(சுமோக்)  

0 comments:

Post a Comment