இன்றைய செய்தி துளிகள் (04.03.2011) வெள்ளி
- 30 வருடங்களுக்கு பிறகு ரஜினியும் கமலும் குறும்படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் .
- ரஜினியை வைத்து படம் இயங்க ஆசை இயக்குனர் சேரன் விருப்பம்
- சினிமா என்பது வாழ்நாளின் கடைசி நாள் வரை கற்றுக்கொள்ளும் விஷயம் இயக்குனர் கே பாக்யராஜ்
|
- அரவான் படத்தில் நடிப்பதற்கு உடல் எடையை கூட்டினேன் .நடிகை தன்ஷ்க
|
- பாலிவுட்டின் கவர்ச்சி கன்னி என தம்மை அழைப்பதையே விரும்பிகிறேன் .நடிகை கரினாகபூர்
thirai thulikal arumai.. vaalththukkal
ReplyDelete