நாம் பல பேருடன் நட்பு கொண்டிருப்பது மனித இயல்பு ஆனால் விலங்குகளுடன் நட்பு கொண்டிருப்பது ஒரு சிலரே .விலங்குகள் பலவகைகல் உள்ளன .அவற்றில் நன்றியுடன் இருப்பது நாய் மட்டுமே.நன்றி உள்ள பிராணி என்றும் அழைப்பர் .நட்புனா இது அல்லவா நட்பு .
மனிதர்கள் ஒருவருக்குருவர் உதவி செய்து வாழவேண்டும் என்பது நாம் அனைவரின் விருப்பம் .இங்கே பாருங்கள் ஒரு நாய் தன் எசமானிக்கு எண்ணமாய் உதவிசெய்கிறது பாருங்கள் .
0 comments:
Post a Comment