தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Thursday, 15 September 2011

டெஸ்க்டாப் 3டி

கம்ப்யூட்டரில் பல வால்பேப்பர்கள் மற்றும் ஸ்கிரின் சேவர்கள் பயன்படுத்திருப்போம் .ஆனால் இன்று நாம் காணப்போகும் டெஸ்க்டாப் வால்பேப்பர் மற்றும் ஸ்கிரின் சேவர்கள் சற்று வித்தியாசமானவை அது என்னவென்று கேட்கிறீகளா ம்ம்ம் ...watery desktop 3D   இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் பண்ணியவுடன்
 இந்த மாதிரி ஐகாண் வரும் அந்த ஐகானை ஓபன் பண்ணிவிட்டால் போதும் .பிறகு பாருங்கள் தண்ணீரில் கல்லோ அல்லது மழை துளி விழுந்தால்  எப்படி இருக்கும் அது போல் நாம் மவுஷ்சை நகர்த்தும் போதெல்லாம் மழை துளி விழுந்தார் போல் இருக்கும் .
டவுன்லோட் லிங்க் கீழே 
http://www.4shared.com/file/Y2h7yRHQ/WateryDesktop3D_setup.html?

பயன்படுத்தி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள் .

2 comments: