இந்தியாவில் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட கார் எது தெரியுமா ? நம்ம நானோ கார் தாங்க .உலகிலையே சீப்அண்ட் பெஸ்ட் கார் உருவாக்கவேண்டும் என்று நானோகாரை உருவாக்கி உள்ளனர் . டாட்டா நானோ கார் விலைஉயர்ந்த நககைகளால் வடிவமைக்கப்பட்டது .வடிவமைக்கப்பட்ட நகைகளின் அளவு
80 கிலோகிராம் தங்கம்
15 கிலோகிராம் வெள்ளி
100 விலை உயந்த கற்கள்
இந்த கார் சேல்ஸ்க்கு அல்ல ஒன்லி டாட்டா நானோ காரை பலரும் அறியும் படி விளம்பரத்திக்காகவே இக் கார் வடிவமைக்கப்பட்டது .டாட்டா நானோ காரின் படம் கிழே.
மறவாமல் கருத்துக்களை கூறுங்கள் .

0 comments:
Post a Comment