வீடியோ கன்வட்டர் பல இருப்பினும் இந்த சாப்ட்வேர் மூலம் நமக்கு தேவையான வீடியோ கட் செய்து கொள்ளலாம் பல வீடியோகலை இணைத்தும் பயன்படுத்தலாம் .
iSkysoft Video Converter Ultimate இந்த வீடியோ கன்வட்டர்ரின் டவுன்லோட் லிங்க்
சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்தவுடன் இந்த மாதிரி விண்டோ ஓபன் ஆகும் .அவற்றில் add vedio கிளிக் செய்து வீடியோவை செலைக்ட் செய்து கொள்ளுங்கள் .தேவையான வீடியோவை மட்டும் கட் செய்து கொள்ளலாம் .
இந்த சாஃப்ட்வேரில் இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட வீடியோகலை
இணைப்பதற்கு merge பயன்படுத்துங்கள் .
எடிட்டில் படத்தை சுருக்கவும் பெயரோ அல்லது pictureரோ வைத்து வீடியோ
வை சேவ் பண்ணி கொள்ளலாம் .
இந்த சாஃப்ட்வேரில் எந்த பார்மட்டாக இருந்தாலும், எந்த பார்மட்டாகவும் மாற்றிகொள்ளலாம்.மாற்றிய வீடியோவை DVD யில் ரைட் செய்துகொள்ளலாம்.
பயன் படுத்தி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்
vilakkamaaka surukkamaaka padangkaludan vilakkiyamaikku vaalththukkal.. nalla payanulla idukai..
ReplyDeleteஇடுகை நன்றுதான். ஆனால் தமிழை கொலை செய்துள்ளீர்களே? அதைத்தான் பொறுக்க முடியவில்லை.ட்ரம்ஸ் அடியுங்கள் இசைமழையில் நனையுங்கள்.மேலும் word verification ஐ நீக்கிவிட்டால் பின்னூட்டம் இட இலகுவாக இருக்கும்.
ReplyDeleteமதுரை சரவணன் said...
ReplyDeleteSURESH said...
தளத்திர்க்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி