உங்கள் கம்ப்யூட்டரை உங்களுக்குத் தெரியாமல் யாரும் பூட் (boot) செய்யக்கூடாது என விரும்புகிறீர்களா ? உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஷ்க்கை யாரும் கலர்ரி வேறொரு கம்ப்யூட்டரில் அதை மாட்டி பயன்படுத்தக் கூடாது என ஆசைப்படுகிறீர்களா ?அப்படியானால் நீங்கள் கண்டிப்பாக கொம்ப்ஸெக் என்ற சாஃப்ட்வேரை பயன்படுத்த வேண்டும் .(computer security என்ற இரு சொற்களில் இருந்து தான் compsec என்ற பெயரை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடித்துவிட்டீர்கள் அல்லவா ?)aes என்ற என்கிறீப்சன் முறையில் pre -boot authentication வசதியை compsec சாஃப்ட்வேர் உங்களுக்கு வலங்குகிறது. ஹார்ட் டிஷ்க் மட்டுமல்ல ,பிளப்பி டிரைவ் ,cd /DVD டிரைவ் போன்றவற்டை என்கிரிப்ட் செய்ய முடியும் .usb thump டிரைவ் போன்ற வெளியில் எடுத்துச்செல்லக்கூடிய removable mediya போன்றவர்ரையும் என்கிரிப்ட் செய்ய முடியும் .பைல்களை ,ஃபோல்டர்களை என்கிரிப்ட் செய்யவும் compsec உதவுகிறது .சுருக்கமாக கூறினால் உங்கள் முலு கம்ப்யூட்டரை என்கிரிப்ட் செய்ய compsec சாஃப்ட்வேர் பயன்படுகிறது .
Download link:http://www.ce-infosys.com/english/free_compusec/free_compusec_download.aspx
Download link:http://www.ce-infosys.com/english/free_compusec/free_compusec_download.aspx
பயன்படுத்தி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள் :
0 comments:
Post a Comment