pc Locker Pro
இந்த pc locker pro சாஃப்ட்வேரை கம்புட்டார்ரில் நிரிவிக் கொள்ளவும் . பின்பு பூட்டை திறப்பதற்கான (unlock) பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் கொடுக்க வேண்டும் .
பாஸ்வேர்ட்டை கொடுக்க start -> all (programs)-> pc locker pro -> pc locker pro கட்டளையை கொடுங்கள் .உங்கள் பாஸ்வேர்ட்டை டைப் செய்ய சொல்லும் .
pc locker pro சாஃப்ட்வேரை இயக்கினால் சிஷ்டம் ட்ரேயில் ஒரு சிறிய ஐகனாக இது உட்கார்ந்து கொள்ளும் .கம்ப்யூட்டர்ரை ஆஃப் செய்யாமல் ,இருக்கையை விட்டு எலுந்து சற்று வெளியே செல்லலாம் ஆனால் அந்த நேரத்தில் கம்ப்யூட்டர்ரில் யாரும் உட்காரக் கூடாது என நீங்கள் நினைத்தால் ,சிஸ்டம் டிரேயில் உள்ள பூட்டு ஐகானை டபுள் -கிளிக் செய்யுங்கள் .திரையில் உள்ளவை எல்லாம் உடனடியாக மறைந்து இந்த கம்ப்யூட்டர் பாதுகாப்பீள் உள்ளது என்ற செய்தி திரையில் தெரியும் .வெளியில் சென்று திரும்பிய நீங்கள் ,மீண்டும் கம்ப்யூட்டர்ரை பயன்படுத்தலாம் என நினைத்தால் ,ஏதாவது கீ ஒன்றை அலுத்துங்கள் .பாஸ்வேர்டை டைப் செய்யும் படி அது கூறும் .சரியான பாஸ்வேர்ட்டை கொடுத்தால் தான் அந்த செய்தி மறையும் :கம்ப்யூட்டர்ரை பயன்படுத்த முடியும் .தவறுதலான பாஸ்வேர்ட் கொடுப்பதை எல்லாம் தனது லாக் (log )பைலில் இந்த சாஃப்ட்வேர் குறித்துக்கொள்கிறது .பாஸ்வேர்ட் தெரியாதவர்கள் ,கம்ப்யூட்டரை ஆஃப் செய்து விட்டு ஆன் செய்தால் உள்ளே நுலைந்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடுவார்கள் . அப்போதும் பாஸ்வேர்ட் இந்த சாஃப்ட்வேர் கேட்கும் .
இந்த மென்பொருள் எந்தெந்த இயங்குதளங்களில் (os)இயங்கும் நண்பா ?????
ReplyDeletewindows xp,vista,windows 7
ReplyDelete