தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Saturday, 30 April 2011

பாதுகாப்பான கம்ப்யூட்டர்

உங்கள் கம்ப்யூட்டரை உங்களுக்குத் தெரியாமல் யாரும் பூட் (boot)  செய்யக்கூடாது என விரும்புகிறீர்களா ? உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஷ்க்கை யாரும் கலர்ரி வேறொரு கம்ப்யூட்டரில் அதை மாட்டி பயன்படுத்தக் கூடாது என ஆசைப்படுகிறீர்களா ?அப்படியானால் நீங்கள் கண்டிப்பாக கொம்ப்ஸெக் என்ற சாஃப்ட்வேரை பயன்படுத்த வேண்டும் .(computer security என்ற இரு சொற்களில் இருந்து தான் compsec என்ற பெயரை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடித்துவிட்டீர்கள் அல்லவா ?)aes என்ற என்கிறீப்சன் முறையில் pre -boot authentication வசதியை compsec சாஃப்ட்வேர் உங்களுக்கு வலங்குகிறது. ஹார்ட் டிஷ்க் மட்டுமல்ல ,பிளப்பி டிரைவ் ,cd /DVD டிரைவ் போன்றவற்டை என்கிரிப்ட் செய்ய முடியும் .usb thump டிரைவ் போன்ற வெளியில் எடுத்துச்செல்லக்கூடிய removable mediya போன்றவர்ரையும் என்கிரிப்ட் செய்ய முடியும் .பைல்களை ,ஃபோல்டர்களை என்கிரிப்ட் செய்யவும் compsec உதவுகிறது .சுருக்கமாக கூறினால் உங்கள் முலு கம்ப்யூட்டரை  என்கிரிப்ட் செய்ய compsec சாஃப்ட்வேர் பயன்படுகிறது .

Download link:http://www.ce-infosys.com/english/free_compusec/free_compusec_download.aspx

பயன்படுத்தி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள் :

Wednesday, 27 April 2011

இன்றைய செய்தி துளிகள்(27/4/2011)புதன்


1 ,சீனாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு
















2 ,கோடைகால விடுமுறையை கொண்டாட மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலாப்பயணிகள்











3,அதிக படங்களில் நடிப்பதற்க்கு காரணம் அதிஷ்டம் நடிகை ஜெனிலியா









4,திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார் நடிகை கிரண்









5,வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை மட்டுமே மக்கள் ரசிப்பார்கள் நடிகர் அபிஷேக்பச்சன்











6,இயக்குனர் சாய்ராம் மீது நடிகை ஷெரின் நடிகர் சங்கத்தில் புகார்

Tuesday, 26 April 2011

இன்றைய செய்தி துளிகள்(26/4/2011)செவ்வாய்

1,இந்தான்றிற்குள் தமிழ் படத்தில் நடிப்பேன் தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா 










2,பாலிவுட்டில் நடிக்க ஆசை நடிகை மிஸ் இந்தியா இண்டர்நேசனல் பட்டம் வென்ற அலகி அங்கீதா ஷெராய்

3,முன்னணி நடிகைகளின் பட்டியலில் விரைவில் இடம் பிடிப்பேன் பாலிஉட் நடிகை தியா பாஜ்பாய் 

4,சென்னை எனக்கு பிடித்த நகரம் ஏலம் அறிவு படத்தில் நடித்துள்ள ஹாலிஉட் நடிகர் ஜான் 

5,சென்னை பெண்ணாக நடிக்க விருப்பம் நடிகை வேகா 














6,கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியாக நடிக்க தயார் நடிகை பியா  

winBoss Classic

விண்டோசில் உள்ள ஏதாவது அப்ளிகேஷனை நீக்கள் இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள் ,திடீரென்று ஒருவர் உங்கள் அருகில் வந்து விட்டார் ,அவர் கண்களில் இருந்து அந்த அப்ளிகேஷனை சடாரன மறைக்க விரும்புகிறீகள் .எப்படி மறைப்பது ? winBoss Classic சாப்ட்வேர் உங்களிடம் இருந்தால் எளிதாக ,வேகமாக அப்ளிகேஷனை மறைக்கலாம் .

இந்த winBoss Classic சாப்ட்வேரை நிறுவி ,பின்பு அதை இயக்கிக் கொள்ளுக்கள் .பிறகு வழக்கமான உங்கள் வேலைகளை கம்ப்யூட்டரில் செய்யுங்கள் .திடீரென ஒருவர் பக்கத்தில் வந்து விட்டால் ctrl +*Num கீகளை அழுத்துங்கள் .நீங்கள் அதுவரை வேலை செய்து கொண்டிருந்த அப்ளிகேசன் உடனடியாக மறைந்து விடும் .நீங்கள் மறைத்த அப்ளிகேசனிற்கான பட்டனை டஷ்க்பாரில் பார்க்க முடியாது ;Alt+Tab  கீகளை அழுத்தி அந்த அப்ளிகேஷனை மீட்க முடியாது ; Task Manager காட்டுகிற பட்டியலிலும் அந்த அப்ளிகேசனின் பெயரைப் பார்க்க முடியாது .அருகில் வந்த நபர் அந்த பக்கம் சென்றுவிட்டால் ,அந்த அப்ளிகேஷனை அழைத்து ,அதன் பாப்அப் மெனுவில் உள்ள ,நீங்கள் மறைத்த அப்ளிகேசனின் பெயரைக் கிளிக் செயுங்கள் .அது மீண்டும் திரையில் தோன்றும் .அப்ளிகேஷனை மறைக்க ctrl +*Num கீகளுக்குப் பதில் நீங்கள் விரும்பிய கீகளையும் கொடுக்கலாம் .

Download link:http://download.cnet.com/WinBoss/3000-2072_4-10521160.html 

பயன்படுத்தி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள் . 

Friday, 22 April 2011

கம்ப்யூட்டர் லாக்கர்


                                                 pc Locker Pro
இந்த pc locker pro சாஃப்ட்வேரை கம்புட்டார்ரில் நிரிவிக் கொள்ளவும் . பின்பு பூட்டை திறப்பதற்கான (unlock) பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் கொடுக்க வேண்டும் .
பாஸ்வேர்ட்டை  கொடுக்க start -> all (programs)-> pc locker pro -> pc locker pro கட்டளையை கொடுங்கள் .உங்கள் பாஸ்வேர்ட்டை டைப் செய்ய சொல்லும் .
pc locker pro சாஃப்ட்வேரை இயக்கினால் சிஷ்டம் ட்ரேயில் ஒரு சிறிய ஐகனாக இது உட்கார்ந்து கொள்ளும் .கம்ப்யூட்டர்ரை ஆஃப் செய்யாமல் ,இருக்கையை விட்டு எலுந்து சற்று வெளியே செல்லலாம் ஆனால் அந்த நேரத்தில் கம்ப்யூட்டர்ரில் யாரும் உட்காரக் கூடாது என நீங்கள் நினைத்தால் ,சிஸ்டம் டிரேயில் உள்ள பூட்டு ஐகானை டபுள் -கிளிக் செய்யுங்கள் .திரையில் உள்ளவை எல்லாம் உடனடியாக மறைந்து இந்த கம்ப்யூட்டர் பாதுகாப்பீள் உள்ளது என்ற செய்தி திரையில் தெரியும் .வெளியில் சென்று திரும்பிய நீங்கள் ,மீண்டும் கம்ப்யூட்டர்ரை பயன்படுத்தலாம் என நினைத்தால் ,ஏதாவது கீ ஒன்றை அலுத்துங்கள் .பாஸ்வேர்டை டைப் செய்யும் படி அது கூறும் .சரியான பாஸ்வேர்ட்டை கொடுத்தால் தான் அந்த செய்தி மறையும் :கம்ப்யூட்டர்ரை  பயன்படுத்த முடியும் .தவறுதலான பாஸ்வேர்ட் கொடுப்பதை எல்லாம் தனது லாக் (log )பைலில் இந்த சாஃப்ட்வேர் குறித்துக்கொள்கிறது .பாஸ்வேர்ட் தெரியாதவர்கள் ,கம்ப்யூட்டரை ஆஃப் செய்து விட்டு ஆன் செய்தால் உள்ளே நுலைந்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடுவார்கள் . அப்போதும் பாஸ்வேர்ட் இந்த சாஃப்ட்வேர் கேட்கும் .

பயன்படுத்தி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள் .   
இந்த pc locker pro சாப்ட்வேரை கம்புடேரில் நிறிவிக் கொள்ளவும் .பின்பு பூட்டை திறப்பதற்கான (unlock) பாஸ்வேர்ட் ஒன்றை நிங்கள் கொடுக்க வேண்டும் .
பாஸ்வேர்ட்டை கொடுக்க start -> (all)programs-> pc locker pro -> pc locker pro கட்டளையை கொடுங்கள் .உங்கள் பாஸ்வேர்ட்டை டைப் செய்ய சொல்லும் .  

Wednesday, 6 April 2011

படுக்கை அறையில்

                                          (படித்தவை )
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது.துரதிஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது.இவற்றிலே பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் மிகவும் முக்கியமாக Sex தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறிவிடுகிறது. பொதுவாக ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள். 


உடலுறவின் பின்னர் உடனடியாக நித்திரை கொள்ளுதல்:


பெண்கள் Sex ற்கு பின்னர் ஆண்களின் அரவணைப்பையே விரும்புகிறார்கள். ஆனால் தங்களுடைய செயற்பாட்டை முடித்த பின்னர் நித்திரை அடிப்பதால், சிலர் குறட்டை வேற, பெண்கள் தனிமை ஆக்கப்பட்டது போல உணர்கிறார்கள் உங்களால் நித்திரையை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது,Slow ஆக செய்யுங்கள்.


ஆற்றல்கள் [Skills]: 


சில ஆண்களிற்கு பெண்களை எவ்வாறு கட்டியணைத்து முத்தம் கொடுப்பது என்று கூட தெரியாது.ஆங்கில படங்களையும் பலான படங்களையும் பார்த்துவிட்டு அதில் உள்ளவாறு செய்ய வெளிக்கிட்டு ஏடா கூடமாகிய ஏராளமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளது.பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடையாது.பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் செழிப்பு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை. 


ஆத்திரம்:


பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அழுத்தங்களையும்,கோபங்களையும் குறைப்பதற்காக sex ல் ஈடுபடுகிறார்கள்.பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது.இது பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து பெண்களிற்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது. இப்படியான சந்தர்ப்பங்களின் போது விடயங்களை படுக்கை அறையின் வெளியே வைத்து கொள்வது தான் உகந்தது. 


தேவை ஏற்படும் போது மட்டும் அணைத்தல்:


இது பொதுவாக ஏற்படுகின்ற ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. மற்றைய நேரங்களிலும்,பகலிலும் மனைவியை அடித்து துவைத்தெடுத்து விட்டு இரவு நேரங்களில் மட்டும் தங்களுடைய காரியம் முடிவதற்காக அன்பாகவும், மனைவிக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சில வேலைகளை சமையல் அறையில் செய்ய போய் ஏடா கூடமாகிவிடுகிறது. அனேகமான பெண்களிற்கு sex ற்கு முன்னதாக 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. பலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிய வாழ்கையில் நடக்க சாத்தியம் முற்றாக இல்லை. திருமணமான பெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.


 சற்று சிந்தியிங்கள்.

Friday, 1 April 2011

வெயில் காலம்

வெயில் காலம் ஆரம்பமாயிடுச்சு வெயிலின் தாக்கத்திலிருந்து கண்களை 
பாதுகாக்க இதோ   கண்ணாடிகளின் வகைகள் .


1. Boss Sunglasses for Hot Summer


2. Boss Sunglasses Latest Collection 2011


3. 2011 Hugo Boss Sunglasses Design


4. Boss Sunglasses Design


5. Boss Sunglasses for Summer


6. Boss Sunglasses New Design


7. Boss Sunglasses Summer Collection


8. Hugo Boss Eyewear Collection



9. Hugo Boss Eyewear


10. Hugo Boss Sunglasses Collection 2011


11. Hugo Boss Sunglasses for Female


12. Hugo Boss Sunglasses for Summer


13. Hugo Boss Sunglasses for Teenage Girls


14. Hugo Boss Sunglasses for Women



15. Hugo Boss Sunglasses Latest Collection


16. Hugo Boss Sunglasses Latest Design


17. Hugo Boss Sunglasses New Collection


18. Hugo Boss Sunglasses New Style


19. Hugo Boss Sunglasses Summer Collection 2011


20. Hugo Boss Sunglasses Summer Collection


21. Hugo Boss Sunglasses



22. Latest Boss Sunglasses Design


23. Latest Hugo Boss Sunglasses Designs


24. Oakley Pit Boss Sunglasses


25. The Newest Style Boss Sunglasses Top Quality


26. Hugo Boss Eyeware New Collection


27. Boss Sunglasses Design


28. Boss Sunglasses Latest Design


29. Boss Sunglasses


30. Hugo Boss Stylish Sunglasses


31. Hugo Boss Sunglasses Collection for Summer