தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Thursday, 15 September 2011

டெஸ்க்டாப் 3டி

கம்ப்யூட்டரில் பல வால்பேப்பர்கள் மற்றும் ஸ்கிரின் சேவர்கள் பயன்படுத்திருப்போம் .ஆனால் இன்று நாம் காணப்போகும் டெஸ்க்டாப் வால்பேப்பர் மற்றும் ஸ்கிரின் சேவர்கள் சற்று வித்தியாசமானவை அது என்னவென்று கேட்கிறீகளா ம்ம்ம் ...watery desktop 3D   இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் பண்ணியவுடன்
 இந்த மாதிரி ஐகாண் வரும் அந்த ஐகானை ஓபன் பண்ணிவிட்டால் போதும் .பிறகு பாருங்கள் தண்ணீரில் கல்லோ அல்லது மழை துளி விழுந்தால்  எப்படி இருக்கும் அது போல் நாம் மவுஷ்சை நகர்த்தும் போதெல்லாம் மழை துளி விழுந்தார் போல் இருக்கும் .
டவுன்லோட் லிங்க் கீழே 
http://www.4shared.com/file/Y2h7yRHQ/WateryDesktop3D_setup.html?

பயன்படுத்தி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள் .

Saturday, 3 September 2011

வீடியோ கன்வட்டர்

வீடியோ கன்வட்டர் பல இருப்பினும் இந்த சாப்ட்வேர் மூலம் நமக்கு தேவையான வீடியோ கட் செய்து கொள்ளலாம் பல வீடியோகலை இணைத்தும் பயன்படுத்தலாம் .
iSkysoft Video Converter Ultimate இந்த வீடியோ கன்வட்டர்ரின் டவுன்லோட் லிங்க் 


சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்தவுடன் இந்த மாதிரி விண்டோ ஓபன் ஆகும் .அவற்றில் add vedio கிளிக் செய்து வீடியோவை செலைக்ட் செய்து கொள்ளுங்கள் .தேவையான வீடியோவை மட்டும் கட் செய்து கொள்ளலாம் .
இந்த சாஃப்ட்வேரில் இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட வீடியோகலை 
இணைப்பதற்கு merge பயன்படுத்துங்கள் .
எடிட்டில் படத்தை சுருக்கவும் பெயரோ அல்லது pictureரோ வைத்து வீடியோ
வை சேவ் பண்ணி கொள்ளலாம் .
இந்த சாஃப்ட்வேரில் எந்த பார்மட்டாக இருந்தாலும், எந்த பார்மட்டாகவும் மாற்றிகொள்ளலாம்.மாற்றிய வீடியோவை DVD யில் ரைட் செய்துகொள்ளலாம்.

பயன் படுத்தி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்