மனிதன் எப்பொலூதும் மகிழ்ச்சியாக இருந்தால் நோய்நொடி இல்லாமல் நீண்ட நாள் வாளலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ."வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என்ற பலமொலியும் அறிந்ததே இப்ப என்ன சொல்லவற்ற என்று நீங்கள் கேட்பது தெரிகிறது .என்ன தெரிகிறது அது ஒண்ணும்முள்ள கீலே உள்ள வீடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும் .
நானா மகிழ்ச்சியாக இருக்கேன் மகிழ்ச்சியாக இருக்கேன் என்று மற்றவர்களிடம் நாம் சொல்வதுண்டு இந்த மாதிரி மகிழ்ச்சியாகஇருந்ததுண்டா .
wery nice
ReplyDelete