தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Monday, 15 August 2011

65-வது சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

65-வது சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

இந்தியா ஒரு தனி நாடாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் சுதந்திரம் பெற்றது .இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடுவது ஒவ்வொரு இந்தியனதும் கடமை. அன்றைய நாளில் ஒவ்வொரு நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும் தேசியக்கொடியேற்றப்பட்டு தேசியகீதம் பாடப்பட்டு இனிப்பு வழங்கி தமது சுதந்திரத்தை மக்கள் கொண்டாடுவார்கள்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள்:
                                                                          காந்திஜி 


                                                                      பாரதியார் 
                                                          சர்தார் வல்லபாய் படேல் 
                                                                   அம்பேத்கர் 
                                                   கோபால கிருஷ்ண கோகலே 
                                                             பாலகங்காதர திலக்
                                                               ஜான்சிராணி 
                                                                         பகத்சிங்
                                                         ஜவாஹர்லால் நேரு
                                                   வீரபாண்டிய கட்டபொம்மன்
                                                                சரோஜினி நாயுடு


 தேசியக்கொடி:


ஆரஞ்சு நிறம்:
தீரத்துக்கும், தியாக உணர்வக்கும் ஆரஞ்சு நிறம்,
 
வெள்ளை நிறம்:
சத்தியத்துக்கும், சாந்திக்கும் வெள்ளை நிறம்

பச்சை நிறம்:
நம்பிக்கை, தயை, கருணை வளத்துக்கு பச்சைநிறம்
இராட்டைச் சின்னம்:
முன்னேற்றத்தைக் குறிக்க இராட்டைச் சின்னம்
கொடியின் அளவு:
மூன்றுக்கு இரண்டு பங்கு என்ற அளவில் நீள அகலம் இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தேசிய சின்னங்கள்:
தேசிய நதி
கங்கை அல்லது கேன்ஜஸ்


தேசியப்பறவை
மயில்


தேசிய விலங்கு
புலி


தேசியமரம்
ஆல மரம்


தேசியபழம்
மாம்பழம்


தேசியமலர் 
தாமரை


அசோகத் தூண்


இந்திய ரூபாயின் குறியீடு

Wednesday, 10 August 2011

இயற்க்கையின் விபரீதம்


அதிரப்பள்ளி அருவி கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அதிரப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது. 24 மீட்டர் உயரமுடைய இந்த அருவி சாலக்குடி ஆற்றில் வழச்சல் மற்றும் சோலையார் காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ளது.சுற்றுலா செல்வது அனைவருக்கும் பிடிக்கும் .இயற்க்கையின் அலகோ அலகு சமீபத்தில் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு (புன்னகை மன்னன் அருவி )சென்றிருந்தேன் .பற்பதற்க்கு மிகவும் அருமையாக இருந்தது.அவற்றின் வீடியோ கிலே .


இயற்க்கையின் அலகை ரசிங்கள் ஆனால் இயற்கையோடு விளையாடாதீர்கள் கிலே உள்ள வீடியோவை பாருங்கள் .
மிகவும் சோகமான விடியோ