தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Wednesday 11 May, 2011

வெயில்

அக்கினி வெயில் உங்கள் முக அழகை கெடுக்கிறதா ? எண்ணெய் பசை நீங்கி அழகாக காச்சி அளிக்க :

 எண்ணெய் பசையாழ் முகத்தை அடிக்கடி கழுவ நேரிடும் .முகத்தை கழுவ சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்துவதால் எண்ணெய் வழிவது குறைவதோடு முகமும் பளபளப்பாக இருக்கும் .

மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழிவினால் எண்ணெய் வழிவது குறையும் .

0 comments:

Post a Comment