Friday, 27 May 2011
Sunday, 22 May 2011
கார் ஒட்டுபவரா நீங்கள்?
நீங்கள் கார் ஓட்டுபவராக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி உங்க காரை பாக் பண்ணமுடியுமா??? வீடியோவை பாருங்கள்… இது ஒரு பார்க்கிங் விளம்பரம் எனத்தெரிகிறது. ஆனால் முயற்சி செய்து விடாதீர்கள் … சேதாரங்களை சந்திக்க தயார் என்றால் தாராளமான முயற்சிக்கலாம்.
என் email க்கு வந்தவை .
Wednesday, 11 May 2011
வெயில்
அக்கினி வெயில் உங்கள் முக அழகை கெடுக்கிறதா ? எண்ணெய் பசை நீங்கி அழகாக காச்சி அளிக்க :
எண்ணெய் பசையாழ் முகத்தை அடிக்கடி கழுவ நேரிடும் .முகத்தை கழுவ சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்துவதால் எண்ணெய் வழிவது குறைவதோடு முகமும் பளபளப்பாக இருக்கும் .
மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழிவினால் எண்ணெய் வழிவது குறையும் .
Tuesday, 10 May 2011
சரணாலயங்கள்
தமிழ் நாட்டில் உள்ள 12 பறவைகள் சரணாலயங்கள் :
1, பழவேற்காடு பறவைகள் சரணாலயம்
2, வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
3, கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
4, கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
5, உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
6, வடுவூர் பறவைகள் சரணாலயம்
7, சித்திரன்குடி பறவைகள் சரணாலயம்
8, கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
9, மேல்வல்வணூர் - கீழ் செல்வணூர் பறவைகள் சரணாலயம்
10, கஜ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம்
11, வேட்டாக்குடி பறவைகள் சரணாலயம்
12, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
Thursday, 5 May 2011
Sunday, 1 May 2011
Subscribe to:
Posts (Atom)